மலைவேம்புகள் ( Wild Neem )

Posted on 16-08-2018 , by: Raghuram Shankar , in , , , , 0 Comments

மலைவேம்பின் மருத்துவம் –

1. கறிவேம்பு

2. மலைவேம்பு

3. நாட்டு வேம்பு

4. சர்க்கரை வேம்பு

5. சிவனார் வேம்பு

6. நிலவேம்பு

கறிவேம்பு –

சமைப்பதற்கு (கறிவேப்பிலை) எங்கும் கிடைக்கும்.

மலைவேம்பு –

சில இடங்களில் சாதரணாமாகவும், மலைகளிலும் கிடைக்கும்.

நாட்டுவேம்பு –

சாதரணாமாக எங்கும் கிடைக்கும்.

சர்க்கரைவேம்பு –

மலைகளில் கிடைக்கும் அரியமூலிகை.

சிவனார்வேம்பு –

காடுகளில் கிடைக்கும்.

நிலவேம்பு –

காடுகளில் கிடைக்கும்.

மலைவேம்பு –

வயிற்று பூச்சிகளை வெளியேற்ற கூடியதும், ஈரலுக்கு பலம் தரவல்லது, மாதவிலக்கை முறைப்படுத்ததும் தன்மை கொண்டதும், புண்களை ஆற்றக்கூடியது, காய்ச்சலை தணிக்க கூடியதுமான மலைவேம்புவின் நன்மைகள் குறித்து காணலாம்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது மலைவேம்பு. இது, நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை உடையது. மாதவிலக்கை முறைப்படுத்த கூடியதாக விளங்குகிறது. மலட்டு தன்மை போக்கும் அற்புதமான மருந்தாகிறது. மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலியை சரிசெய்கிறது. ஈரலுக்கு பலம் தருகிறது. சிறுநீரை பெருக்கிறது. கற்களை கரைக்கிறது.

மலைவேம்புஇலைகளை பயன்படுத்தி மாதவிலக்கு  கோளாறுக்கான
மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் :

மலைவேம்பு இலை,மிளகு,சீரகம்,தேன்.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் ஊறவைத்த நெல்லி வற்றலை சேர்க்கவும். ஒருபிடி மலைவேம்பு இலை, மிளகுப்பொடி, சீரகப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து கலந்து குடித்துவர மாதவிலக்கு கோளாறு விலகிப்போகும். ஈரலுக்கு பலம் கொடுப்பதாக இது அமைகிறது. வயிற்று பூச்சிகளை வெளியேற்றும். வலி நிவாரணியாக விளங்குகிறது.

மருந்து 2 –

தேவையான பொருட்கள் :

மலைவேம்பு இலைச்சாறு  10 மி.லி,

பாலில் கலந்து மாதவிலக்கான நாள்முதல் ஏழுநாள் அதிகாலையில் குடித்தால் கர்பப்பை புழுக்கள் மற்றும் குற்றங்கள் நீங்கி மகப்பேறு கிட்டும்.

மருந்து 3 –

தேவையான பொருட்கள் :

அரசன் கொழுந்து, ஆலம்கொழுந்து, மலைவேம்பு கொழுந்து, மிளகு, பூண்டு

மாதவிடாய்காலத்தில் பெண்கள் காலைமட்டும் நெகிழஅரைத்து எலுமிச்சை அளவு சுடுநீரில் சாப்பிட்டால் பில்லை பாக்கியம் உண்டாகும் இது உண்மை தொடர்ந்து 3 மாதம் மாதவிடாய்  5 நாள்மட்டும் சாப்பிடவும்.

மருந்து 4 –

மலடுநீங்க மாமருந்து

தேவையான பொருட்கள் :

மணத்தக்காலி இலை 50 கிராம், கருப்பு துளசி இலை 50 கிராம், மலைவேம்பு இலை 50 கிராம், நாட்டு மாட்டு தயிர் 100 மில்லி.

முதலில் கூறிய மூன்று மூலிகைகளையும் நன்றாக கழுவி அம்மியிலிட்டு மெழுகு போல் அரைக்கவும் பிறகு அதில் இருந்து 100 மில்லி சாறு எடுக்கவும் அதற்க்கு சமம் தயிரை கலந்து வைத்து கொள்ளவும் இந்தமருந்தை பெண்கள் தீட்டான முதல்நாள் மாதவிடாய் நாட்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் குளிக்கும் முன் உட்கார்ந்து உட்கொள்ள வேண்டும்;

பிறகு குளிக்க வேண்டும் மருந்து முதல் நாலும் மூன்றாம் நாலும் புதிதாக தயாரித்து கொடுக்க வேண்டும் 2ஆம் நாள் தேவை இல்லை தலைக்கு சோப்பு .சிகைக்காய் முதலியன எதுவும் போட கூடாது. வெரும் சுடுத் தண்ணீர் மட்டும் ஊற்ற வேண்டும் பச்ச தண்ணீரில் குளிக்க கூடாது 10 நாளைக்கு டீ காபி சர்க்கரை இனிப்பு சாப்பிட கூடாது .

பெண் மலட்டு தன்மை நீங்கி கர்பம் தரிக்கும். கர்பம் சம்மந்தபட்ட நோய் தீரும், ருது நன்றாக போகும், மாதவிலக்கு வயிற்று வலி சூதக சிக்கல் தீரும் .

கருப்பை நீர்கட்டி  கரைக்கும் மருந்து :

ஈஸ்வர மூலி , மலைவேம்பு ,  நிலவேம்பு , சிறுகுறிஞ்சான் முறையே 25 கிராம்
சம அளவு சேர்த்து அரைத்து வைத்து கொண்டு காலை மாலை வென்னீர்ல் 1கிராம் கலந்து குடித்து வர தீரும் .

பத்தியம்

மருந்து அசைவம்,புளி,உப்பு சாப்பிடுவதை தவீர்க்கவும்

மேலும் தீரும் நோய்கள் :

கருபை இரக்கம்.

சினைப்பை கட்டி (PCOD)

கருபை தசைநார் கட்டி
(FIBROIT)

தடைபட்ட மாதவிடாய்.

சீர்அற்ற மாதவீடாய்.

பெண்மை குறைபாடு.

குழந்தையின்மை.

கருபை பூச்சி மடிந்து பிள்ளைபேரு உண்டாகும்.

இன்று இலட்ச கணக்கில் செலவுசெய்யும் பெண்களுக்கு இது இயற்கை தந்த வரபிரசாதம்.

(காலை வெரும் வயிற்றில் சாப்பிட வேண்டும்) இதனால் கர்பப்பை சுத்தமாகி குழ்ந்தை பாக்கியம் இருக்கும்.

மேலிம் சில  வைத்தியகள் :

மலைவேம்பு இலைகளை பயன்படுத்தி பேன் தொல்லையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் :

மலைவேம்பு இலை, தேங்காய் எண்ணெய்.

செய்முறை :

சிறிது தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் இலை பசை சேர்த்து களி பதத்தில் கிளறவும். சூடானதும் இதை எடுத்து ஆறவைத்து, பின்னர் தலையில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளித்துவர பேன்கள் இல்லாமல் போகும். வாதத்தினால் உண்டாகும் தலைவலி குணமாகும். தலையில் ஏற்படும் சொரியை சரிசெய்யும். இளநரையை போக்கும் அற்புதமான மருந்தாக இது விளங்குகிறது.

மலைவேம்பு இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் தைலம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் :

மலைவேம்பு இலைகள், நல்லெண்ணெய், மஞ்சள், எலுமிச்சை.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். இதனுடன் மலைவேம்பு இலை பசையை சேர்த்து கலக்கவும். இதில், எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதை தைலப்பதத்தில் காய்ச்சி மஞ்சள்பொடி சேர்க்கவும். இந்த தைலம் ஆறாத புண்கள், பூஞ்சை காளான்களால் ஏற்படும் தொற்று, சேற்று புண்களுக்கு மேல்பூச்சாக பயன்படுகிறது. தொழுநோய் புண்களை ஆற்றும் அற்புத மருந்தாகிறது.

பெண்மலடு நீங்க :

அசோகப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளபழ தோல் பொடி செய்து 2 சிட்டிகை 120 நாட்கள் சாப்பிடலாம்.

கர்ப்பப்பை நோய்தீர :

அசோகப்பட்டை, மலைவேம்பு இலை, நாயுருவி வேர், அரசங்கொழுந்து சமஅளவு பொடி கால்கிராம் காலை மாலை சாப்பிட்டு வரவும்.

கர்ப்பப்பைக்  கோளாறுகள் குறைய :

மலைவேம்பு இலை, ரோஜா இலைத்தளிர், கொய்யா இலைத்தளிர், கீழாநெல்லி, பசு நெய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கர்ப்பப்பைக் கோளாறுகள் குறைந்து குழந்தைப்பேறு உண்டாகும்.

50 கிராம் வேர்ப்பட்டை கால்லிட்டர் கொதிக்க வைத்து பத்து மில்லி காலை வெறும் வயிற்றில் குடிக்க குடல்புழுக்கள் சாகும், பால்வினை நோய்கள் குணமாகும், ஆண்குறி அழற்சி புண், பெண்குறி சிதைவு புண் போன்றைக்கு இந்நீரில் கழுவி வர குணமாகும்.

இப்பூவை ஆ.ம.எண்ணெயில் வதக்கி அரைத்து போட தலை அரிப்பு, புண், சொரி அரிப்பு தீரும்.

இதே பட்டையால் தொழுநோய், கண்டமாலை, எல்லாவகை தோல்நோய்களும் குணமாகும்.

புற்றுநோய் புண்களை கூட ஆற்றும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மலை வேம்பு, உள் மருந்தாகி கற்களை கரைக்கிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. காய்ச்சலை போக்குகிறது.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

 

Leave a comment