இரண்டு மூலிகைகள் சக்கரை நோய்க்கு ( Two Herbs For Diabetes )

Posted on 18-08-2018 , by: Raghuram Shankar , in , , , , , 0 Comments

இந்த இரண்டு பொருள் போதும் சர்க்கரை நோயை விரட்ட –

தற்பொழுது உள்ள வாழ்க்கைச் சூழ்நிலையில் பெறும்பாலானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப் படுகின்றனர் .

அதற்காக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டும் பலன் இல்லாமலும் விரும்பிய உணவை உண்ண முடியாமலும் நோயுடனே வாழ்கின்றனர் .

மருத்துவமனைக்கு சென்று பல லட்சம் செலவு செய்யும் முன் இந்த எளிய மருந்தை உங்கள் வீட்டிலேயே தயாரித்து உட்கொண்டு பலன் கிடைகிறதா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ள மருத்துவமனை செல்லுங்களே .

வரக்கொத்துமல்லி மற்றும் வெந்தயம் உங்கள் வீட்டில் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் இந்த இரண்டு பொருளை வைத்து மருந்து தயாரித்து பயன் பெறுங்கள் .எப்படி மருந்து தயாரிப்பது என்பதை அறிய தொடர்ந்துப் படியுங்கள் .

அரை கிலோ வரக்கொத்துமல்லி , கால் கிலோ வெந்தயம் இவ்விரண்டையும் தனித்தனியாக நன்கு பொன்னிறமாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் .

இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலந்து பாதியாக வற்றும் வரை காய்ச்சவும் .தற்போது நமக்கு தேவையான மருந்து தயார் .

காய்ச்சிய மருந்தை மூன்று வேளை உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை பருகிய பின் முக்கால் மணி நேரம் தண்ணீரைத் தவிர வேறு எதையும் உண்ணக் கூடாது .

இதை தவறாமல் மேற்கூரிய படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடி விடும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்தை சாப்பிடுவதற்கு முன்பும் , பின்னும் பரிசோதனை செய்து பாருங்களே, வித்யாசம் தெரியும் .

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment