Triphala

Posted on 01-08-2018 , by: Raghuram Shankar , in , , , , 0 Comments

தினமும் திரிபலா சூரணம் ஒரு ஸ்பூன் சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் சரியாகும்
திரிபலா சூரணம் உங்கள் உடலுக்கு மகத்தான வேலை செய்கிறது தெரியுமா? அஜீரணக் கோளாறுகள், ரத்த அழுத்தம், கொழுப்பு உடல், மலச்சிக்கல் சரும வியாதிகள் என பல பிரச்சனைகளுக்கு தீர்வு வெறும் ஒரு ஸ்பூன் திரிபலா.

திரிபலா சூரணம் தயாரிக்கும் முறை :

கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு எடுத்து நன்றாக நிழலில் உலர்த்தி காயவைக்கவும். காய்ந்த மூன்றையும் அரைத்துப் பயன்படுத்தவும்.

முதுமை அகல :

முதுமை தோற்றம் வந்துவிட்டதாகக் கவலைப்படுபவர்கள், தினமும் இரவு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், அரை டீஸ்பூன் திரிபலா சூரணம் கலந்து குடித்துவந்தால், இளமைத் தோற்றம் கிடைக்கும்.

கொலஸ்ட்ரால் குறைய :

தினமும் இரவில் வெதுவெதுப்பான் அனீரில் ஒரு ஸ்பூன் திர்பலா பொடியை கலந்து குடித்து வந்தால்உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஏற்றது.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் உள்ளவர்கள் ஒரு டம்ளர் நீரில் 2 ஸ்பூன் திரிபலா சூரணம் கலந்து, காலை நேரத்தில் சாப்பிட்டால், சில மணி நேரத்தில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.

மற்ற அனைத்து பலன்கள் :

திரிபலா சூரணம் தினமும் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு குணமாகும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரல் ஆரோக்கியமாக செயல்படும். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

 

Leave a comment