Traditional Rice And its Benefits

Posted on 30-07-2018 , by: Raghuram Shankar , in , , , , 0 Comments

நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்க்கு காரணமான சத்து நிறைந்த அரிசி வகைகள் .

அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்

1.கருப்பு கவுணி அரிசி :

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2.மாப்பிள்ளை சம்பா அரிசி :

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3.பூங்கார் அரிசி :

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4.காட்டுயானம் அரிசி :

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5.கருத்தக்கார் அரிசி :

மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6.காலாநமக் அரிசி :

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7.மூங்கில் அரிசி :

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8.அறுபதாம் குறுவை அரிசி :

எலும்பு சரியாகும்.

9.இலுப்பைப்பூசம்பார் அரிசி :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10.தங்கச்சம்பா அரிசி :

பல், இதயம் வலுவாகும்.

11.கருங்குறுவை அரிசி :

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12.கருடன் சம்பா அரிசி:

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13.கார் அரிசி :

தோல் நோய் சரியாகும்.

14.குடை வாழை அரிசி :

குடல் சுத்தமாகும்.

15.கிச்சிலி சம்பா அரிசி :

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16.நீலம் சம்பா அரிசி :

இரத்த சோகை நீங்கும்.

17.சீரகச் சம்பா அரிசி :

அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

18.தூய மல்லி அரிசி :

உள் உறுப்புகள் வலுவாகும்.

19.குழியடிச்சான் அரிசி :

தாய்ப்பால் ஊறும்.

20.சேலம் சன்னா அரிசி :

தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

21.பிசினி அரிசி :

மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

22.சூரக்குறுவை அரிசி :

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23.வாலான் சம்பா அரிசி :

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24.வாடன் சம்பா அரிசி :

அமைதியான தூக்கம் வரும்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment