sugar control

It is high time to think about the farmer who is starving to feed us !!!

வெந்தயம் ( Fenugreek )

0 Comments , in , , , ,

தினமும் காலையில் வெந்தயம் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள். அன்றாடம் நாம் சமையவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் ஒவ்வொன்றிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அப்படி நாம் சேர்க்கும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவிற்கு நல்ல...
Read More

Peerkangai (Bottle Gourd)

0 Comments , in , ,

100 கிராம் எடையுள்ள பீர்க்கங்காயில் சுண்ணாம்புச்சத்து 18 மி.கி. அளவும், மாவுச்சத்து 3 கிராம் அளவும், எரிசக்தி 17 கலோரியும், பாஸ்பரஸ் 26 மி.கி. அளவும் உள்ளது. வைட்டமின் பி2, வைட்டமின் சி, கரோட்டீன், நியாசின், இரும்புச்சத்து, அயோடின் மற்றும் ஃபுளோரின்...
Read More

Nellikai Benefits

0 Comments , in , , ,

ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட நெல்லிக்காய். நெல்லிக்காயில் கரு நெல்லி, அரு நெல்லி என இரு வகை உண்டு. நெல்லிக்காயை உலர்த்தி கொட்டை எடுத்தபின் கருப்பாக இருக்கும். இதற்கு நெல்லி முள்ளி என்றும், நெல்லி வற்றல் என்றும் அழைக்கப்படுகிறது. நெல்லிக்காய் குடலியக்கத்தை...
Read More

Benefits of Pista

0 Comments , in , ,

பிஸ்தா பருப்பில் உள்ள ஊட்டச்சத்துகளும் அதன் பலன்களும். பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. உதாரணமாக சுமார் 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன....
Read More

Nilavembu for Diabetes

0 Comments , in , , ,

சர்க்கரை நோய் பூரண குணம் !!! ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை...
Read More