நல்லெண்ணை ( Sesame Oil ) – எள்லில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய். எள்லுடன் கருப்பட்டியும் சேர்த்து மரச்செக்கில் ஆட்டிப் பிழிந்தெடுப்பார்கள். இதன் சக்கை தான் புண்ணாக்கு! பால் தரும் மாடுகளின் முக்கியமான உணவாகும். இதனை குளிக்கும் முன் உடல் முழுவதும்...
Read More 