magnesium

It is high time to think about the farmer who is starving to feed us !!!

சாத்துக்குடி ( Mosambi )

0 Comments , in , , , ,

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் சாத்துக்குடி உடலுக்கு பலத்தையும், புத்துணர்வையும் கொடுக்க கூடியதும், பசியின்மை, குமட்டலுக்கு மருந்தாக விளங்க கூடிய சாத்துக்குடியை பற்றி இன்று நாம் பார்ப்போம். சாத்துக்குடியில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. குறைவான எரிசக்தி கொண்டதால், உடல் எடை கூடுவதை...
Read More

மூலிகைகள் ( Herbs )

0 Comments , in , , , ,

மூலிகைகளும் அதன் சத்துக்களும். 1. அத்தி – இரும்புச்சத்து 2. அம்மான் பச்சரிசி – வெள்ளிச்சத்து 3. அக்கிரகாரம் – செம்புச்சத்து 4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து 5. ஆவாரம் – செம்புச்சத்து 6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து 7....
Read More

பாகற்காய் ( Bitter Gourd )

0 Comments , in , , , , ,

பாகற்காய் – பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன. பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்று நோய் வருவதைத் தடுக்க முடியும்...
Read More

தாமரை விதை ( Lotus Seeds )

0 Comments , in , , , ,

இதயத்துக்கு வலிமை சேர்க்கும் தாமரை விதைகள் – தாமரை விதைகளின் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. பூவின் அடிப் பகுதியில் விதைகள் இருக்கும். சீன மருத்துவத்தில் இந்த விதைகள் அதிக ஊட்டச்சத்துள்ள உணவாகவும், ஆரோக்கியமான உணவுப் பொருள்களாகவும் மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் கொண்டாடப்படுகின்றன....
Read More

காய்கறிகள் ( Vegetables )

0 Comments , in ,

காய்கறிகளில் உள்ள சத்துக்கள் – வாழைத்தண்டு – கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் பி,சி ஆகியவை உள்ளன. சிறுநீர்ப் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பைக் கரைக்கும். வாழைப்பூ – கால்சியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்கள்...
Read More

சொடக்கு தக்காளி ( Physalis Minima )

0 Comments , in , ,

சொடக்கு தக்காளி – சொடக்கு தக்காளி இன்றைக்கு நாம் மறந்த போன பழவகைகளுள் ஒன்று. இது நம் நாட்டில் ஏதோ கடைகளில் கிடைக்கும் என்று எண்ணக் கூடாது. இதனை சாதாரணமாக சாலை ஓரங்களிலும், காலி நிலங்களிலும், குப்பைகளிலும் காண முடியும். நம்...
Read More

காலிபிளவர் ( Cauliflower )

0 Comments , in , , , ,

காலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள். காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. காலிபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. இது...
Read More

பாகற்காய் ( Bitter Gourd)

0 Comments , in , ,

மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய். பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன. பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்று நோய் வருவதைத்...
Read More

புற்று நோய்க்கு முருங்கை இலை ( Murungai Leaves For Cancer )

0 Comments , in , ,

அண்மை ஆராய்ச்சியில் தகவல் –  முருங்கை இலைக்கூட புற்றுநோயை குணப்படுத்துமாம். இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். தினம்தினமும் அதிக மக்கள் பாதிக்கப்படும் வியாதிகளின் வரிசையில் புற்றுநோய்தான் முதன்மையான இடத்தில் உள்ளது. இதற்காக பல ஆராய்ச்சிகள் இன்றளவும் செய்து...
Read More

நிலக்கடலை (Ground Nuts)

0 Comments , in ,

நிலக்கடலை கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்’ என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என...
Read More