அறிவியல் தொழில்நுட்பங்கள் அனைத்துமே 100% பாதுகாப்பானவை இல்லை . உதாரணத்திற்கு நவீன தொழில்நுட்பங்களில் ஒன்றான Light Emitting Diode எனப்படும் LED தொழில்நுட்பத்தை எடுத்துக்கொள்வோம். இன்று வீடு, அலுவலகம், வணிக நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் LED விளக்குகளைத்தான் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். தவிர...
Read More 