

kidney stone removal 11 from Raghuram on Vimeo. Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100%...
Read More 
பனங்கற்கண்டு ( Palm Sugar )
0 Comments , in Food , For Good Health , Home Remedies , Simple Natural Healing
பனங்கற்கண்டு – இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால்...
Read More 
சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம். அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை...
Read More 
சிறு நீரை பெருக்கி கற்களை கரைக்கும் சிறு பீளை செடி இதனை ஆங்கிலத்தில் Aervalanata. என்று அழைக்கிறார்கள்.கன்னு புள்ள செடி என்று கிராம பகுதிகளில் அழைப்பதுண்டு. சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்றும் சொல்லபடுகிறது. இதை...
Read More 
முள்ளங்கி கீரை ( Mullangi Keerai)
0 Comments , in Diabetes , For Good Health , Kidney Stone , Simple Natural Healing
சிறுநீர் தொந்தரவை குணப்படுத்தும் முள்ளங்கி கீரை – இயற்கை மருத்துவம். முள்ளங்கியைப் பயன்படுத்துவோர் அதன் இலைகளை தூக்கி எறிந்துவிடுகின்றனர். முள்ளங்கியைப் போல அதன் கீரையும் சத்துக்கள் மிகுந்தது. முள்ளங்கி மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டவை....
Read More 
Kathrikai (Brinjal) Benifits
0 Comments , in Diabetes , For Good Health , Healthy Alternative , Home Remedies , Kidney Stone , Simple Natural Healing
கத்தரிக்காயில் உள்ள மருத்துவ பயன்களை பற்றி தெரிந்து கொள்வோம். இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்...
Read More 
சிறுநீரகக் கல் இஞ்சி – நெல்லிக்காய் ஜூஸ் இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை,...
Read More 
இது ஆண் நெருஞ்சி அல்லது யானை நெருஞ்சினு சொல்லுவாங்க, கிட்னி கல்லை கரைக்கக்கூடிய அற்புதமான நாட்டு மருந்து. எந்த பக்கவிளைவும் கிடையாது, கசப்போ புளிப்போ எதும் இருக்காது, குடிக்கும்போது தண்ணீர் மாதிரிதான் இருக்கும். வெறும் 30 நாளில் எவ்வளவு பெரிய கல்லாக...
Read More