கண்டங்கத்திரி ( Solanum Xanthocarpum )
0 Comments , in For Good Health , Home Remedies , Simple Natural Healing
பல் வலியைப் போக்கும் கண்டங்கத்திரி. கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து ‘தசமூலம்’ என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்திரியும் ஒன்றாகும்....
Read More