iron

It is high time to think about the farmer who is starving to feed us !!!

பிரியாணி இலை டி ( Biriyani Leaves Tea )

0 Comments , in , , ,

முக இளமை முதல் முடி உதிர்வு வரை உதவும் பிரியாணி இலை டீ – நம் எல்லோருக்கும் பிரியாணி மிகவும் பிடித்தமான ஒன்றுதான். பிரியாணி என்றாலே அதற்காக எங்கே வேண்டுமானாலும் செல்லும் கூட்டத்தை, இன்றும் நம்மால் பார்க்க முடியும். இத்தகைய பிரபலமான...
Read More

இட்லி ( Idly )

0 Comments , in , ,

இட்லி சாப்பிடுங்கள் – நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மைகள் – என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள். அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி,...
Read More

புற்றுநோய்க்கு முருங்கை ( Murungai Leaves for Cancer )

0 Comments , in , , , , ,

உலகை ஆட்டிப் படைக்கும் கொடிய வியாதிகளில் ஒன்றான புற்றுநோயை, முருங்கை கீரையைக் கொண்டு குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அந்த வகையில் முருங்கை கீரையானது...
Read More

மூலிகைகள் ( Herbs )

0 Comments , in , , , ,

மூலிகைகளும் அதன் சத்துக்களும். 1. அத்தி – இரும்புச்சத்து 2. அம்மான் பச்சரிசி – வெள்ளிச்சத்து 3. அக்கிரகாரம் – செம்புச்சத்து 4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து 5. ஆவாரம் – செம்புச்சத்து 6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து 7....
Read More

பேரீச்சம்பழம் ( Dates )

0 Comments , in , , ,

தினசரி மூன்று பேரீச்சம்பழம் – `நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்’ – கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ஒயிலாக வளர்ந்து நிற்கும் பேரீச்சம் பழ மரங்கள் அவற்றின் அழகுக்கும் தித்திப்பான பழங்களுக்கும் பேர்போனவை என்றும்...
Read More

சொடக்கு தக்காளி ( Physalis Minima )

0 Comments , in , , , ,

மூட்டு வலி விரட்டும், கல்லீரலைப் பலமாக்கும், சொடக்குத் தக்காளியின் பயன்கள் தக்காளியை எல்லோருக்கும் தெரியும். மணத்தக்காளி பற்றியும் தெரியும். சொடக்குத் தக்காளி என்று ஒரு தக்காளி உண்டு. நடுவில் பழமும் சுற்றிலும் பை போன்ற குமிழும் இருக்கும் இந்தத் தக்காளியைப் பறித்து...
Read More

கோய்ய்யா துவையல் ( Guava Thuviyal )

0 Comments , in ,

உடலின் நச்சுக்களை வெளியேற்றும் கொய்யா பழ துவையல் மழைக்காலங்களில் மிகவும் எளிதாக கிடைக்கும் கொய்யா பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மழைக் காலங்களில் எளிதில் நோய்த் தொற்றிவிடும் என்பதால் தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை...
Read More

இறால் ( Prawns )

0 Comments , in ,

கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும். இறாலில் உள்ள சத்துக்கள் கால்சியம், அயோடின், புரதச்சத்துக்கள் உள்ளன, இறால்களில் அதிகப்படியான...
Read More

வெல்லம் ( Jaggery )

0 Comments , in , ,

செரிமான நோய்களை குணப்படுத்தும் வெல்லம் ஒரு பார்வை – வெல்லம் (இலங்கை வழக்கு : சர்க்கரை, கருப்பட்டி) எனப்படுவது பதனிடப்படாத சர்க்கரை ஆகும். ஆங்கிலத்தில் ஜக்கரி என அழைக்கப்படுகிறது. வெல்லம் இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும்...
Read More