மரவள்ளிக்கிழங்கு, நம் நாட்டில் பரவலாக மலைப்பாங்கான இடங்களில் மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் விளையும் மருத்துவ பயன்கள் கொண்ட கிழங்கு வகையாகும். நிலக்கடலை போல சிறு செடிகளாக வளரும் இவற்றின் வேர்களில், கிழங்குகள் உண்டாகின்றன. மரவள்ளிக்கிழங்குகள் உலக அளவில் அதிகம் விளையும் ஆப்பிரிக்க...
Read More 