for strength

It is high time to think about the farmer who is starving to feed us !!!

கம்பு ( Millet )

0 Comments , in , , , ,

வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்பு – மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து...
Read More

தாமரை ( Lotus )

0 Comments , in , , , ,

தாமரை, மருத்துவ பயன்கள் – தாமரை மலர் இனிப்பு, துவர்ப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. தாது வெப்பத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியுண்டாக்கும்; கோழையகற்றும்.தாமரை விதை, உடலை பலமாக்கும். தாமரை கிழங்கு உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும். தாமரை கொடி வகையைச் சார்ந்த‌ தாவரம்....
Read More

நீர் விட்டான் கிழங்கு ( Asparagusmentosus )

0 Comments , in , , , ,

தண்ணீர்விட்டான் கிழங்கு – மருத்துவ பயன்கள். தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும், உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும், இசிவை அகற்றும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். முழுத்தாவரமும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்ட...
Read More

தாதுபுஷ்டி லேகியம் ( Thoothupushti Legiyam )

0 Comments , in , , ,

தாதுபுஷ்டி லேகியம் – பாதாம் பருப்பு – 100 கிராம் பிஸ்தா பருப்பு – 100 கிராம் பாதாம் பிசின் – 100 கிராம் கசகசா – 100 கிராம் பூனைக்காலி விதை – 100 கிராம் அமுக்கிரான் கிழங்கு –...
Read More