for heart

It is high time to think about the farmer who is starving to feed us !!!

சின்ன வெங்காயம் ( Sambar Onions )

0 Comments , in , ,

சின்ன வெங்காயம் – பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சின்ன வெங்காயம். தினமும் சமையலில் பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும் ....
Read More

சப்போட்டா ( Chikku )

0 Comments , in , , , , ,

உடலுக்கு ஆற்றலைத் தரும் சப்போட்டா பழம் – கண்களுக்கு நல்லது : சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி படி வைட்டமின் ஏ வை கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை வழங்குகிறது. ஆதலால்...
Read More

முந்திரி பால் ( Cashew Milk )

0 Comments , in , , , , ,

இளமை தரும் முந்திரி பால் – முந்திரி பால் என்றவுடன் என்னவோ, ஏதோ என்று திகைக்க வேண்டாம். முந்திரி பருப்பிலிருந்து தயார் செய்யப்படும் ஒரு வகை பானம். சருமம் மற்றும் கேசத்தை இளமையாக வைத்திருக்க இப்பால் உதவுகிறது. இளமை தரும் முந்திரி...
Read More

நல்லெண்ணெய் ( Gingelly Oil )

0 Comments , in , , , , ,

மன அழுத்தத்தைக் குறைக்கும் நல்லெண்ணெய் – ஆரோக்யம் நிரம்பி வழிவது நல்லெண்ணையில் தான் என்பது எல்லாருக்கும் தெரியுமா ? நல்லெண்ணையில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. குறிப்பாக, அதிலுள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட் நம்முடைய உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது. நல்லெண்ணையால் நம்முடைய...
Read More

தினசரி கோய்ய்யா சாப்பிடுங்கள் ( Eat Guavas Daily )

0 Comments , in , , , , ,

கட்டாயம் கொய்யாபழம் சாப்பிடுங்க – முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு...
Read More

தாமரை விதை ( Lotus Seeds )

0 Comments , in , , , ,

இதயத்துக்கு வலிமை சேர்க்கும் தாமரை விதைகள் – தாமரை விதைகளின் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. பூவின் அடிப் பகுதியில் விதைகள் இருக்கும். சீன மருத்துவத்தில் இந்த விதைகள் அதிக ஊட்டச்சத்துள்ள உணவாகவும், ஆரோக்கியமான உணவுப் பொருள்களாகவும் மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் கொண்டாடப்படுகின்றன....
Read More