for constipation

It is high time to think about the farmer who is starving to feed us !!!

நூல் கோல் ( Turnip )

0 Comments , in , , , , ,

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சத்துக்கள் நிறைந்த நூல்கோல். 1. மாரடப்பு வராமல் தடுக்கும். நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது....
Read More

துத்திக் கீரை ( Abutilon Indicum )

0 Comments , in , , ,

துத்திக் கீரை – மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு...
Read More

இஞ்சி ( Ginger )

0 Comments , in , , , ,

இஞ்சி – 1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். 2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். 3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட...
Read More

சொடக்கு தக்காளி ( Physalis Minima )

0 Comments , in , , , ,

மூட்டு வலி விரட்டும், கல்லீரலைப் பலமாக்கும், சொடக்குத் தக்காளியின் பயன்கள் தக்காளியை எல்லோருக்கும் தெரியும். மணத்தக்காளி பற்றியும் தெரியும். சொடக்குத் தக்காளி என்று ஒரு தக்காளி உண்டு. நடுவில் பழமும் சுற்றிலும் பை போன்ற குமிழும் இருக்கும் இந்தத் தக்காளியைப் பறித்து...
Read More

சப்போட்டா ( Chikku )

0 Comments , in , , , , ,

உடலுக்கு ஆற்றலைத் தரும் சப்போட்டா பழம் – கண்களுக்கு நல்லது : சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி படி வைட்டமின் ஏ வை கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை வழங்குகிறது. ஆதலால்...
Read More

நாட்டு சக்கரை ( Country Sugar )

0 Comments , in , , ,

நாட்டு சக்கரை நன்மைகள் மனிதனின் நாக்கு உணரக்கூடிய ஆறு சுவைகளில் இனிப்பு ஒன்று. உடலின் உள்ளுறுப்புகள் சரியான வகையில் இயங்க இனிப்பு சுவை கொண்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரை சத்துகள் ரத்தத்தில் கலந்து, சரியான அளவில் இருக்க வேண்டும். இன்று பெரும்பாலானவர்கள்...
Read More

பழைய சோறு ( Over Night Soaked RICE )

0 Comments , in , ,

மலச்சிக்கல் போக்கும் பழைய சோறு பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. பழைய சோறு உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை நீக்கவும், வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. பழைய சோறு – தமிழர்களின் பாரம்பரிய...
Read More

இயற்கை பால் ( Natural Milk )

0 Comments , in , ,

இயற்கையான பால் – பால் மற்றும் பால் பொருட்களால் மனித குலத்துக்கு தீங்குகள் தான் அதிகம். நன்மைகள் குறைவே. பால் கபத்தைப் பெருக்கும். இது சளியை அதிகப் படுத்தும். நம் பெண்மணிகள் குழந்தைகளுக்கு முலைப்பால் மட்டுமே தந்த பின்னர், இரண்டு வயதுக்கு...
Read More

அத்திப்பழம் ( Figs, Ajneer )

0 Comments , in , , , ,

அத்திப்பழம். பாரசீக, உருது & ஹிந்தி மொழிகளில் அது அன்ஜீர் (ANJEER)என அழைக்கப்படுகிறது கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித...
Read More