diabetes

It is high time to think about the farmer who is starving to feed us !!!

சக்கரை நோய் நிவாரணம் ( Relief From Diabetes )

0 Comments , in , ,

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் வரக்கொத்தமல்லி -அரை கிலோ                           வெந்தயம் -கால்...
Read More

Cure For Diabetes

0 Comments , in , ,

சக்கரை நோய்க்கு அறிய இயற்கை மருந்து. கருஞ்சீரகம்,வெந்தயம் மற்றும் ஓமம் எல்லாம் 250g சம அளவு எடுத்து மிஸ்க்குள் போட்டு அரைத்து கொள்ளுங்கள். 1லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்புன் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள் . அந்த நீரை காலை 6...
Read More

இதை தினமும் காலையில் பருகவும் ( Drink This Daily )

0 Comments , in , , , ,

இந்த நீரை தினமும் காலையில் சிற்றுண்டி சாப்பிடும் முன்னர் குடியுங்கள். புற்றுநோய் மற்றும் சர்க்கரை வியாதி இரண்டும் கட்டுக்குள் வந்துவிடும். பெருகிவரும் துரித மசாலா உணவுகளே இதற்கு எடுத்துக்காட்டு நம் நாட்டில் எண்ணற்ற மூலிகை பயன் கொண்ட காய் மற்றும் கீரை...
Read More

வெண்டைக்காய் ( Okra or Lady’s Finger )

0 Comments , in , ,

வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையால் பலரும் விரும்பி சாப்பிடமாட்டார்கள். ஆனால் தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். இதனை காலையில் எழுந்து பருகுவதால் ஏராளமான...
Read More

முள்ளங்கி கீரை ( Mullangi Keerai)

0 Comments , in , , ,

சிறுநீர் தொந்தரவை குணப்படுத்தும் முள்ளங்கி கீரை – இயற்கை மருத்துவம். முள்ளங்கியைப் பயன்படுத்துவோர் அதன் இலைகளை தூக்கி எறிந்துவிடுகின்றனர். முள்ளங்கியைப் போல அதன் கீரையும் சத்துக்கள் மிகுந்தது. முள்ளங்கி மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்ட‌வை....
Read More

சுண்டைக்காய் ( Turkey Berry )

0 Comments , in , , ,

சுண்டைக்காய் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன. சுண்டையில் புரதம், கல்சியம், இரும்புச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு மலச்சிக்கல், அஜீரணம்...
Read More

Avarampoo for Diabetes

0 Comments , in , ,

சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்களை குணமாக்கும் ஆவாரம் பூ ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் போக்கும். இலை, பூ, பட்டை உடலைப் பலமாக்கும். துவர்ப்புத் தன்மையைக் கூட்டும்....
Read More