deworm

It is high time to think about the farmer who is starving to feed us !!!

பப்பாயா ( Papaya )

0 Comments , in , , , ,

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள் – பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து...
Read More

துத்தி இலை ( Abutilon Indicum )

0 Comments , in , ,

நம் முன்னோர்கள் உணவே மருந்தாக பல வகைக் கீரைகளைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அவற்றில் பல இன்று உணவாக இல்லாமல், வெறும் மருந்தாக மட்டும் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு அற்புத மூலிகையே துத்தி. முறையில்லாத உணவுப் பழக்கத்தாலயும் வாழ்க்கை முறையினாலயும் மக்கள்...
Read More

To Remove Worms

0 Comments , in , ,

குடற்புழுக்கள் (WORMS INFESTATION) 1. கல்யாணபூசணிவிதை 25கிராம் அரைத்து வெறும்வயிற்றில் சாப்பிட்டு, 3 மணிநேரம் கழித்து 2தேகரண்டி வி.எண்ணை சாப்பிட குடல் தட்டை புழுக்கள் வெளியாகும். 2. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10துளி,சிறிது வெந்நீரில் குழந்தைகளுக்கும், 4தேகரண்டி, சிறிது தேனில் பெரியவர்களுக்கும் கொடுக்க...
Read More

சுண்டைக்காய் ( Turkey Berry )

0 Comments , in , , ,

சுண்டைக்காய் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன. சுண்டையில் புரதம், கல்சியம், இரும்புச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு மலச்சிக்கல், அஜீரணம்...
Read More

Karunjeeragam

0 Comments , in , ,

கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையில் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும். கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும். கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல்...
Read More