calcium

It is high time to think about the farmer who is starving to feed us !!!

இட்லி ( Idly )

0 Comments , in , ,

இட்லி சாப்பிடுங்கள் – நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மைகள் – என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள். அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி,...
Read More

சாத்துக்குடி ( Mosambi )

0 Comments , in , , , ,

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் சாத்துக்குடி உடலுக்கு பலத்தையும், புத்துணர்வையும் கொடுக்க கூடியதும், பசியின்மை, குமட்டலுக்கு மருந்தாக விளங்க கூடிய சாத்துக்குடியை பற்றி இன்று நாம் பார்ப்போம். சாத்துக்குடியில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. குறைவான எரிசக்தி கொண்டதால், உடல் எடை கூடுவதை...
Read More

புற்றுநோய்க்கு முருங்கை ( Murungai Leaves for Cancer )

0 Comments , in , , , , ,

உலகை ஆட்டிப் படைக்கும் கொடிய வியாதிகளில் ஒன்றான புற்றுநோயை, முருங்கை கீரையைக் கொண்டு குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அந்த வகையில் முருங்கை கீரையானது...
Read More

மூலிகைகள் ( Herbs )

0 Comments , in , , , ,

மூலிகைகளும் அதன் சத்துக்களும். 1. அத்தி – இரும்புச்சத்து 2. அம்மான் பச்சரிசி – வெள்ளிச்சத்து 3. அக்கிரகாரம் – செம்புச்சத்து 4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து 5. ஆவாரம் – செம்புச்சத்து 6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து 7....
Read More

கோய்ய்யா துவையல் ( Guava Thuviyal )

0 Comments , in ,

உடலின் நச்சுக்களை வெளியேற்றும் கொய்யா பழ துவையல் மழைக்காலங்களில் மிகவும் எளிதாக கிடைக்கும் கொய்யா பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மழைக் காலங்களில் எளிதில் நோய்த் தொற்றிவிடும் என்பதால் தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை...
Read More

இறால் ( Prawns )

0 Comments , in ,

கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும். இறாலில் உள்ள சத்துக்கள் கால்சியம், அயோடின், புரதச்சத்துக்கள் உள்ளன, இறால்களில் அதிகப்படியான...
Read More

வெல்லம் ( Jaggery )

0 Comments , in , ,

செரிமான நோய்களை குணப்படுத்தும் வெல்லம் ஒரு பார்வை – வெல்லம் (இலங்கை வழக்கு : சர்க்கரை, கருப்பட்டி) எனப்படுவது பதனிடப்படாத சர்க்கரை ஆகும். ஆங்கிலத்தில் ஜக்கரி என அழைக்கப்படுகிறது. வெல்லம் இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும்...
Read More

நட் பட்டர் ( Nut Butter )

0 Comments , in ,

பீநட், பாதாம், முந்திரி பட்டர்களில் எது நல்லது? எதை எவ்வளவு சாப்பிடலாம்? பொதுவாக நட் பட்டர்/ வெண்ணெய் மீது எல்லோருக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, எல்லோரும் அதை சாப்பிட விரும்புவர்; அதற்கு காரணம் அதனின் சுவை....
Read More

ஏழு வகை காபி ( 7 Types Coffee )

0 Comments , in , , , ,

காபி_மருத்துவம் – Healthy Coffee 7 நாள்- 7 வகையான காபிகள் – காலை எழுந்ததும் ஒரு கப் காபி குடித்தால்தான் அன்றையப் பொழுது ஆனந்தமாகப் புலர்ந்ததாக நம்புகிறவர்கள் பலர். கும்பகோணம் டிகிரியில் தொடங்கி, எஸ்பிரஸ்ஸோ வரை பலர் இன்றைக்குக் காபி...
Read More