body heat

It is high time to think about the farmer who is starving to feed us !!!

கோவக்காய் ( Coccinia Grandis )

0 Comments , in , , ,

கோவைக்காய் சாப்பிடலாம் – கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை,...
Read More

உலர் திராட்சை ( Raisins )

0 Comments , in ,

நீரில் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – உலர் திராட்சையை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால்...
Read More

சோற்று கற்றாழை ( Aloe Vera )

0 Comments , in , , ,

கற்றாழை . கற்றாழையில் பல வகைகள் உண்டு .அதில் சோற்று கற்றாழை மட்டுமே மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை “மருத்துவ உலகின் ராணி”‘ என்று கூறுவர். நன்கு வளந்த கற்றாழையின் தண்டுகளை ஒடித்து தோல் சீவினால் உள்ளே நுங்கு போல காணப்படும்....
Read More

துத்தி இலை ( Abutilon Indicum )

0 Comments , in , ,

நம் முன்னோர்கள் உணவே மருந்தாக பல வகைக் கீரைகளைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அவற்றில் பல இன்று உணவாக இல்லாமல், வெறும் மருந்தாக மட்டும் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு அற்புத மூலிகையே துத்தி. முறையில்லாத உணவுப் பழக்கத்தாலயும் வாழ்க்கை முறையினாலயும் மக்கள்...
Read More

Tamil Proverbs about Food

0 Comments , in , ,

உணவு பழக்கம் – பழமொழி வடிவில் காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும். போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே. பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா. சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா...
Read More

50 simple home remedies!

0 Comments , in

1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில்...
Read More

Karuvepelai

0 Comments , in ,

நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்கும் கறிவேப்பிலை. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள்...
Read More