anti oxidant

It is high time to think about the farmer who is starving to feed us !!!

விதைகள் ( Seeds )

0 Comments , in , , ,

விதைகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் – ஒருசில வகை காய்கறிகள் மற்றும் பழங்களின் விதைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் விதைகளை உள்ளடக்கிய பழங்கள், காய்கறிகள் சிலவற்றை பார்ப்போம். தர்ப்பூசணி விதைகளுக்கு நோய் எதிர்ப்பு...
Read More

அருகம்புல் ஜூஸ் ( Bermuda Grass Juice )

0 Comments , in , , ,

உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் அருகம்புல் சாறு. அருகம்புல் சாற்றில் 65 சதவீதம் பச்சையம் உள்ளதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களையும், ஹீமோகுளோபினையும் அதிகரிக்க செய்கிறது. இரத்தத்தில் உள்ள அதிகபடியான அமிலத்தன்மையை நீக்கி காரத்தன்மையை உருவாக்குகிறது. அருகம்புல் ஒரு...
Read More

பப்பாளி விதை ( Papaya Seeds )

0 Comments , in , , , ,

பப்பாளி விதை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் – பப்பாளி எப்படி உடலுக்கு அதிக அளவு நன்மை தருகிறதோ அதே போல் தான், பப்பாளி விதையும் உடலுக்கு நன்மை தருகிறது. பப்பாளி விதையில் அதிகளவு மெக்னீசியம், கால்சியம், புரதம் மற்றும் பாஸ்பேட் போன்ற...
Read More

வெந்தய டீ ( Fenugreek Tea )

0 Comments , in , , ,

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள். ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று...
Read More