பிளாஸ்டிக் டப்பாக்களில் இருக்கும் தீமைகள்.
பெரும்பாலான பிளாஸ்டிக் டப்பாக்களில் BPA அல்லது Bisphenol-A என்ற பொருள் உண்டு. இதன் ரசாயன கட்டமைப்பு பெண்களின் பெண்தன்மைக்கான estrogen என்ற ஹார்மோனை அழித்து விடும்.
சூடான உணவுகளை இந்த லஞ்ச் பாக்ஸில் வைக்கும் பொழுதும் மற்றும் மைக்ரோவேவ் ஓவநில் வைத்து சூடாக்கும் பொழுது இந்த BPA உணவில் கலந்து விடுகிறது.மற்றும் சூடான நீர் பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றும் பொழுதும் BPA நீருடன் கலந்து விடுகிறது.
இதன் விளைவுகள்
1.பெண்களின் மார்பக புற்று நோய்
2.ஆண்களின் prostate புற்று நோய்
3.பெண்களின் பூபேய்தும் வயது குறைதல்
4.ஆண்களின் விந்துகளின் எண்ணிக்கை குறைதல்
5.பிள்ளைகளின் நடத்தை பிரச்னை ADHD (Attention Deficit Hyperactivity Disorder)
முன் காலத்தில் பயன் படுத்திய எவர் சில்வர் லஞ்ச் பாக்ஸ்சய் பயன் படுத்துவது நல்லது. மற்றும் கண்ணாடி பாட்டில்களை பயன் படுத்துவது நல்லது.
BPA – free என்ற பிளாஸ்டிக் டப்பாகளை,தண்ணீர் பாட்டில்களை உபயோக படுத்துங்கள்.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பாட்டில்கலில் BPA – free இருந்தால் மற்றும் உபயோக படுத்துங்கள்.அல்லது கண்ணாடி பாட்டில்களை உபயோக படுத்துங்கள்.
கருவுற்ற தாயின் உடலில் சேரும் BPA எளிதாக வயற்றில் உள்ள சிசுவை பாதிக்கும் .குழந்தை வளரும் பொழுது இந்த பாதிப்பு தெரியாவிட்டாலும் வளந்த பின் கண்டிப்பாக தெரியும் .
Say No To PLASTICS.
Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.