வெந்தய கீரை ( Methi Leaves )

Posted on 17-08-2018 , by: Raghuram Shankar , in , , , , 0 Comments

வீட்டில் இருக்கும் வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் மண்ணில் புதைத்து, சிறிது தண்ணீர் தெளிக்கவும்.

வெந்தயக்கீரை இரு வாரங்களுக்குள்ளேயே வளர்ந்துவிடும்.

இதை ஜன்னல் ஓரங்களில் வளர்க்கலாம்.

நாள்தோறும் தண்ணீரைத் தெளித்து வந்தாலே, நன்கு வளரும்.

பலன்கள் :

வெந்தயக்கீரை உடலுக்குக் குளிர்ச்சி தரும்.

அல்சர் பிரச்னையைக் குறைக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

மோருடன் வெந்தயக் கீரை சாற்றைக் கலந்து குடிக்க, தொண்டை முதல் குடல் வரை பலன் கிடைக்கும்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment