பாய் ( Korai Mat )

Posted on 16-08-2018 , by: Raghuram Shankar , in , , 0 Comments

பாய் உடல் சூட்டை உள்வாங்க கூடியது . கர்பிணி பெண்கள் பாயில் உறங்குவதால் இடுப்பு வலி மற்றும் உடம்பு வலி வராது .

பாயில் உறங்கும் பழக்கம் உள்ள பெண்களுக்கு பிரசவ நேரத்தில் அறுவைசிகிச்சை ( ceasarian ) தேவை படாது .

பிறந்த குழந்தை பாயில் உறங்க வைத்தால் கழுத்தில் சுளுக்கு பிடிக்காது .

குழந்தையின் முதுகு எலும்பு சீர் படும்.

குழந்தை வேகமாக வளர உதவும் .

மாணவர் மற்றும் மாணவிகள் பாயில் உறங்கினால் இளம் வயது கூன் விழாது.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment