0

சனி என்னை குளியல் ( Saturday Oil Bath )

0 Comments , in , ,

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust […]

0

நாயுருவி ( Achyranthes Aspera )

0 Comments , in , , , ,

மூலிகை – நாயுருவி இதற்க்கு ஆடை ஒட்டி மூலிகை என்ற பெயரும் உள்ளது. மிகவும் அறிந்த மூலிகை , அறியாத பல செய்திகள் இது ஒரு வசிய மூலிகையாகும் முறையாக மூலிகையை எடுத்தால் மட்டுமே சித்திக்கும் நாய் கடிக்க வந்தால் இந்த மூலிகையை நாயிடம் போட்டால் நாய் நம்மிடம் கிட்ட வராது . சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் நாயுருவி – இதற்கு கல்லுருவி என்றொரு பெயருமுண்டு. மலைகளில் பாறைகளுக்கு இடையே வளரும் நாயுருவிச் செடியானது, கொஞ்சங் கொஞ்சமாய் அந்தப் […]

0

நூல் கோல் ( Turnip )

0 Comments , in , , , , ,

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சத்துக்கள் நிறைந்த நூல்கோல். 1. மாரடப்பு வராமல் தடுக்கும். நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது. இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு இதமானது. 2. புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதைத் தடுக்கும். தினமும், உணவில் சிறிதளவு நூல்கோல் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் […]

0

தேன் மெழுகு ( Bee’s Wax )

0 Comments , in , , , ,

தேன் மெழுகு : 1. தோலின் மேல் தேய்க்கத் தோல் வறட்சி அகலும், புண்ணை ஆற்றும். 2. தேன் மெழுகை அனலில் வாட்டித் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து இளக்கி உடலின்மேல் ஒத்தடம் கொடுக்க வலி நீங்கும். 3. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஆறு பங்கு எடுத்து சுட வைத்து அதில் ஒரு பங்கு தேன் மெழுகை போட இளகிக் களிம்பு போலாகும். இதனைக்கால் வெடிப்பிற்குத் தடவ வலி, வறட்சி, பிளவு குறையும். 4. […]

0

நெய் ( Ghee )

0 Comments , in , , ,

நெய்யின் அற்புத நன்மைகள் – ஆயுர்வேதத்தில் #தங்க திரவம் என்று அழைக்கப்படுகிறது.அன்ன சுத்தி என்ற பெயரும் உண்டு. ஆயுளை நீட்டிக்கும். ஞாபக சக்தி வளர்க்கும். ஜீரண சக்தி தரும். குரல் வளம் தரும். நெய் சாப்பிடுவது #மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும். விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும். நோய் […]

0

சக்கரை நோய்க்கான சமையல் ( For Diabetes )

0 Comments , in , , , ,

சர்க்கரை நோயாளி களுக்கான ஆரோக்கிய சமையல் : இன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்திவரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான். சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகள், மூன்று வேளை உணவை, ஆறு வேளையாக சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். எதையுமே அளவோடு கொஞ்சமாக சாப்பிட […]

0

அகத்திக் கீரை ( Agathi leaves )

0 Comments , in , , , , ,

அகத்திக் கீரை – வயிறு மற்றும் குடல் புண்,விந்தனு சுரக்கும்,தொப்பை குறைக்கும், புரதம், நார் சத்து, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, அதிகம் நிறைந்தது, அகத்திக்கீரையை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், அகத்திக்கீரையினால் எந்த ஒரு (Side Effect) ஒவ்வாமையும், ஏற்படாது, வயிறு மற்றும் குடல் புண் – புளிப்பு, காரம், மற்றும் எறி சோடா (விணீகர்) அதிகம் கலந்த உணவுகள் உட்கொள்வதால் வயிறு குடல் புண் ஏற்படுகிறது, அகத்திக்கீரையை சாறு பிழிந்தும் […]

0

துதி ( Thuti )

0 Comments , in , , , , ,

நோயைத் துரத்தும் துத்தி பெயர்க்காரணம் : துத்தித் தாவரத்துக்கு கக்கடி, கிக்கசி, அதிபலா ஆகிய வேறுபெயர்கள் உள்ளன. ‘துத்தி’ என்றால் சாப்பிடக்கூடியது என்ற பொருளில் அகராதி பதிவுசெய்கிறது. சிறுதுத்தி, மலைத்துத்தி, பெருந்துத்தி, வாசனைத்துத்தி, அரசிலைத்துத்தி, கருந்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத் துத்தி எனப் பல வகைகள் உள்ளன. அடையாளம் : அகன்ற இதய வடிவமுடைய இலைகளில், ரம்பங்கள் போன்ற விளிம்பு காணப் படும். புதர்ச் செடி வகை. பூக்கள் மஞ்சள் நிறத்தில் காட்சி தரும். தாவரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் […]

0

பற்பசை வேண்டாம் ( No To Toothpaste )

0 Comments , in , ,

Toothpaste (பற்பசை) பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்குத்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் மக்கள் அணைவரும் வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, வேலங்குச்சி, கரித்தூள், சாம்பல், கடுக்காய்த்தூள், போன்றவற்றில் தான் பல் துலக்கி வந்தனர், அப்போது நம் பற்களும் ஆரோக்கியமாகவே இருந்தது, நவீனமயம் எனும் பெயரில் பல்பொடிக்கு மாற்றாக “பற்பசை”(Toothpaste) வந்த பின்புதான் மக்களின் பிரச்சனைகளும் ஆரம்பம் ஆனது எனலாம், அத்தோடு கடுக்காய்பொடி, சாம்பல், கரித்தூள் ஆகியவற்றின் உபயோகம் அடியோடு நின்று போனது, காலம் செல்லச்செல்ல நுரை […]

[vc_row full_width=”” css=”.vc_custom_1435032137712{margin-top: 20px !important;padding-top: 20px !important;padding-right: 15px !important;padding-bottom: 20px !important;padding-left: 15px !important;background-color: #252525 !important;}” el_class=”row_background_none” bg_overlay=”0″][vc_column width=”1/1″][vc_cta_button call_text=”is a multipurpose and multi layout template with lots of options” call_image=”12402″ call_text_font_size=”13″ call_text_color=”#ffffff” title=”BUY NOW” target=”_self” button_type=”btn-default btn-alt-v1″ size=”size-default” position=”cs_align_right” button_type_children=”btn-default btn-alt-v1″ href=”#” button_color=”#000000″ button_background=”#ffffff”][/vc_column][/vc_row]