மூலிகை எண்ணெய் ( Herbal Hair Oil )

Posted on 08-08-2018 , by: Raghuram Shankar , in , 0 Comments

31+ மூலிகைகளை கொண்டு வீட்டில் தயா‌ரித்த சுத்தமான மூலிகை எண்ணெய்.

100% இயற்கை. (இரசாயன கலப்படம் இல்லாததது).

பயன்படுத்தும் மூலிகைகள் –

காட்டு நீலி அவுரி
பாதாம் ஆயில்
ஆளி விதை
கற்றாழை
செம்பருத்தி இலை
செம்பருத்தி பூ
மருதாணி
காட்டு நெல்லிக்காய்
கருவேப்பிலை
அதிமருதம்
சதுரகிரி கடுக்காய்
கரிசலங்கண்ணி
பொன்னங்கண்ணி
வெந்தயம்
ஆவாரம் இலை மற்றும் ஆவாரம் பூ
மரச் செக்கு தேங்காய் எண்ணெய்
மரச் செக்கு நல்லெண்ணெய்
நாட்டு ரோஜா
துளசி
முருங்கை இலை
கரும் நோச்சி
வேப்பிலை
சின்ன வெங்காயம்
வெற்றிவேர்
மரிக்கொழுந்து
பொடுதலை
எலுமிச்சை
வெற்றிலை.

மூலிகை எண்ணையின் பயன்கள் –

முடியின் வேர் பகுதியை பராமரித்து மற்றும் புத்துணர்வு கொடுக்கிறது.

வேரின் அடிப்பகுதிவரை ஊடுருவி சேதமடைந்த பகுதிகளுக்கு புத்துயிர்
அளிக்கிறது.

தலையின் தோல் திசுக்களுக்கு ஊட்டம் அளித்து புதிய முடியை ஆரோக்கியமாகவும் கருமையாகவும் அடர்த்து வளர செய்கிறது.

இளநரை மற்றும் செம்பட்டையை முழுவதும் தடுக்கிறது.

தலை மற்றும் உடலில் உள்ள சூட்டை குறைத்து ரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது.

கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.

பொடுகு மற்றும் அரிப்பு வராமல் தடுக்கிறது.

முடி உதிர்வதை தடுத்து நீண்ட முடியை வளர செய்கிறது.

முடியின் வறட்சித்தன்மையை போக்குகிறது.

மனஅழுத்தம் மற்றும் தலைவலியை சரிசெய்கிறது.

அணுகவும் Trust Organics – The best organic store in chennai.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment