Hair Care Made Easy

Posted on 30-07-2018 , by: Raghuram Shankar , in , , , 0 Comments

முடி உதிர்வை தடுக்க ஓரு ஹேர் மாஸ்க்

15 பூண்டு பற்கள்
3 முட்டை
ஆலிவ் எண்ணெய்

பூண்டை உரித்து அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். ஒரு பௌலில் 3 முட்டைகளை உடைத்து நன்றாக அடித்து அத்துடன் பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கலக்கவும். இத்துடன் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயும் சேர்த்து நன்றாக கலக்கி மாஸ்க் தயாரித்து கொள்ளவும்.

இந்த மாஸ்க்கை தலையிலும், முடியிலும் தேய்த்து 45 நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு இயற்கையான எதாவது ஒரு ஷாம்புவால் கழுவிக்கொள்ளவும்.

வீட்டிலே ஷாம்பு தயாரிக்க:

2 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி
2 ஸ்பூன் பேக்கிங் சோடா
அரை கப் கற்றாழை விழுது

ஒன்னரை கப் தண்ணீரில் எல்லாம் ஒன்றாக கலக்கி அடித்துக்கொண்டால் ஷாம்பு தயார்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment