இஞ்சி டீ ( Ginger Tea )

Posted on 15-08-2018 , by: Raghuram Shankar , in , , , , , 0 Comments

இஞ்சி டீ –

வயிற்று வலி, புளித்த ஏப்பத்தை தடுக்கும்,

செரிமானம் மற்றும் அஜீரண கோளாறு போன்ற பிரச்சினையை நீக்கும்.

இதயத்திற்கு நல்லவை, கெட்ட தேவையில்லாத கொழுப்பை குறைக்கும்.

குடல் புண்களை ஆற்றும்,நெஞ்சு சளியை போக்கும்,நாள்பட்ட வறட்டு இருமல் உடையவர்கள் தினமும் இரவு இஞ்சி டீ குடிக்க வேண்டும்.

பெண்களின் இடுப்பு, மற்றும் தொடையின் அதிகளவு சதையை குறைக்கும்.

அதிகாலையில் ஒரு டம்ளர் தண்ணீருடன் ஒரு கப் இஞ்சி டீ குடித்தால் கழிவறையில் வயிறு சுத்தமாகும்.

இஞ்சி டீ, சிறுநீரகத்தின் செயல்பாட்டை சீர்செய்யும், கிட்னியில் கல், நீர்கடுப்பு, போன்ற பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி இஞ்சி டீ குடிக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு சாதாரண டீ என்பது மூன்று முறை குடிக்கலாம், அதற்கு மேல் குடிப்பது. பித்தப்பை (புளித்த ஏப்பம்) போன்ற கோளாறுகள் ஏற்படும், அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் உடையவர்கள் இஞ்சி டீயை சர்க்கரை குறைவாக. பருகலாம்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment