இதை தினமும் காலையில் பருகவும் ( Drink This Daily )

Posted on 05-08-2018 , by: Raghuram Shankar , in , , , , , 0 Comments

இந்த நீரை தினமும் காலையில் சிற்றுண்டி சாப்பிடும் முன்னர் குடியுங்கள்.

புற்றுநோய் மற்றும் சர்க்கரை வியாதி இரண்டும் கட்டுக்குள் வந்துவிடும்.

பெருகிவரும் துரித மசாலா உணவுகளே இதற்கு எடுத்துக்காட்டு நம் நாட்டில் எண்ணற்ற மூலிகை பயன் கொண்ட காய் மற்றும் கீரை வகைகள் உள்ளன அவற்றில் நன்மைகள் அளவிட முடியாதது. அவ்வளவு பலன்களைத் தருபவை அவற்றில் ஒன்றுதான் முருங்கை கீரை.

இந்த முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து, கால்சியம், மற்றும் முக்கியமான சத்துக்கள் நிறைய உள்ளன. இவை அனைத்துமே புற்றுநோயை எதிர்க்கக்கூடிய திறன் உடையவை. இதுமட்டுமில்லாமல் தினமும் இதனை உட்கொண்டால் சர்க்கரையின் அளவு குறையும் என்பது நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய விஷயம்.

முருங்கைக்கீரையை உபயோகப்படுத்தும் முறை :

நீர் 2 கப், முருங்கைக்கீரை அரை கப், இதன் செய்முறை நீரைக் கொதிக்க வையுங்கள் அதில் நன்றாக கழுவி சுத்தம் செய்த முருங்கைக்கீரை அரை கப் எடுத்து போட்டு சில நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து விட்டு, நீரை ஆற வையுங்கள்.

அதன் பின் வடிகட்டி அந்த நீரை தினமும் காலையில் சிற்றுண்டி சாப்பிடும் முன்னர் குடியுங்கள். இவ்வாறு செய்தால் எந்த நோயும் உங்களை நெருங்காது சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும் புற்றுநோயை தடுக்கலாம் ரத்த சோகை இருப்பவர்கள் அல்லது பலஹீனமாக இருப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் நிச்சயம் பலன் கிடைக்கும். நீரில் வெந்த கீரையை சமையலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment