மண் பானை ( Clay Pots / Mud Pots )

Posted on 17-08-2018 , by: Raghuram Shankar , in , , 0 Comments

மண் பானை சமையல் –

ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது… உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும்.

உணவும் எளிதில் செரிமானம் ஆகும் . மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால்  புளிக்காமல் இருக்கும் தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.

மண் பானையில் சமைக்கும்போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது.இது உணவைச் சரியான முறையில் வேக வைக்கிறது. மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று, உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவைச் சமைக்க உதவுகிறது. இதனால் மண் பானையில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவை போல் ஆகிறது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், சத்துகள் பாதுகாக்கப்படும், எளிதில் ஜுரணமாகும்.

மண் பானையில் சமைக்கும்போது உணவில் உள்ள கார அமில தன்மை சமப்படுத்தும். உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும்போது மற்ற பாத்திரங்கள் பயன்படுத்துவதை விட மண் பானையில் சமைப்பது சிறந்த பலன் கொடுக்கும். இதை மறந்து விட்டு உலோக பாத்திரத்தில் சமைக்கும்போது அமில தன்மை உணவுடன் வினை புரிந்து உடலை கொடுக்கும்.

மண் பானைகளை வாரம் ஒரு முறை  வெயிலில் காய வைக்க வேண்டும்.

 

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment