Weight Loss

It is high time to think about the farmer who is starving to feed us !!!

அகத்திக் கீரை ( Agathi leaves )

0 Comments , in , , , , ,

அகத்திக் கீரை – வயிறு மற்றும் குடல் புண்,விந்தனு சுரக்கும்,தொப்பை குறைக்கும், புரதம், நார் சத்து, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, அதிகம் நிறைந்தது, அகத்திக்கீரையை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், அகத்திக்கீரையினால் எந்த ஒரு (Side...
Read More

எடை குறைக்க ( Weight Loss )

0 Comments , in , ,

இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க – உடல் எடையை குறைக்கும் முயற்சிகளை இன்று பலரும் பின்பற்றி வருகின்றார்கள். அந்த வகையில் பார்க்கும் போது, நம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் பொருட்களை கொண்டு இடுப்பளவை குறைக்கும் சூப்பரான டீயை தயாரிக்கலாம். எனவே அந்த...
Read More

எடை இழப்பு ( For Weight Loss )

0 Comments , in , , , ,

தொப்பை குறைய அன்னாசி – பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும். இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் நீர்ச்சத்து...
Read More

பப்பாயா ( Papaya )

0 Comments , in , , , ,

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள் – பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து...
Read More

உடல் குறைக்க ஜூஸ் ( Juice For Weight Loss )

0 Comments , in , , , , ,

ஐந்தே நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்க – தினமும் இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க. உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜூஸ் மூலம் உடல் எடையைக் குறைப்பது. சிலர் உடல் எடையைக்...
Read More

கொள்ளு ( Horse Gram )

0 Comments , in , , , ,

இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு – களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான்...
Read More

கருணைக்கிழங்கு ( Elephant Yam )

0 Comments , in , , ,

கருணைக்கிழங்கின் பயன்கள் – elephant yam கருணைகிழங்கை நாம் மற்ற கிழங்கை போன்று சாதாரணமாக சாப்பிட முடியாது. ஏனென்றால் இது நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். எனவே இக்கிழங்கை நன்றாக வேகவைத்து சமைத்து சாப்பிடலாம். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய்...
Read More

சோளக் கருது ( Corn Fiber )

0 Comments , in , , , ,

நாம் ஆசையாக விரும்பி வாங்கும் சோளக் கருதில் சுற்றி இருக்கும் நாரை வீணாக கீழே போட்டு விடுவோம் அல்லவா. ஆனால் அந்த சோளக் கருது நாரில் ஏராளமான நன்மைகள் பொதிந்துள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா. கண்டிப்பாக அந்த நன்மைகள் தெரிந்த பிறகு...
Read More

ஆப்பிள் டீ ( Apple Tea )

0 Comments , in , , ,

உடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் டீ – உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும் பலரும் தற்போது இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உடல் எடையை குறைக்க பலரும் கிரீன் டீ குடித்து...
Read More