Patti Vaidhyam

It is high time to think about the farmer who is starving to feed us !!!

பாட்டி வைத்தியம் 13 ( Patti Vaidhyam 13 )

0 Comments , in , , ,

படர்தாமரை குறைய – சீமை அகத்தி இலைகளை எடுத்து நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து படர் தாமரை இருக்கும் இடத்தில் போட்டு நன்கு தடவி வந்தால் படர்தாமரை குறையும். சிறுநீர் அடைப்புக்கு – சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு, சிலருக்கு, சிறுநீர்...
Read More

பாட்டி வைத்தியம் 11 ( Patti Vaidhyam 11 )

0 Comments , in ,

தீராத நெஞ்சு சளியை கூட தீர்த்து வைக்கும் இந்த சின்ன பாட்டி வைத்தியம் : சளி ஒரு பொதுவான நோய். அது பெரியவர்கள் இளைஞர்கள் குழந்தைகள் என அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது. நமது வீட்டிலுள்ள பெரியவர்கள் நமக்கு எப்போதும் மாடர்ன் மருந்தை...
Read More

பாட்டி வைத்தியம் 7 ( Patti Vaidhyam 7 )

0 Comments , in , , ,

பாட்டி வைத்தியம் – தலைவலிக்கு – அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும். கைநடுக்கம் தீர – தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு...
Read More

பாட்டி வைத்தியம் 4 ( Patti Vaidhyam 4 )

0 Comments , in , ,

துளசி கஷாயம் – சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும்...
Read More

Patti Vaidhyam 3

0 Comments , in ,

சுக்கு  : ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி கால் லிட்டர் நீரில் போட்டு பாதியாகக் காய்ச்சி தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்து இருவேளை சாப்பிட்டுவர வாயு அகன்று பசியுண்டாகும். தலைநோய், சீதளம், வாதக்குன்மம், விலாக்குத்து, வயித்துக்குத்து, நீர் பீனிசம்,...
Read More

வசம்பு ( Acorus Calamus )

0 Comments , in ,

விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு. இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வேப்பிலை, வில்வம்,...
Read More

Simple Hair Treatment

0 Comments , in ,

முடி உதிர்வை தடுக்க ஓரு ஹேர் மாஸ்க் 15 பூண்டு பற்கள் 3 முட்டை ஆலிவ் எண்ணெய் பூண்டை உரித்து அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். ஒரு பௌலில் 3 முட்டைகளை உடைத்து நன்றாக அடித்து அத்துடன் பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கலக்கவும்....
Read More

விஷ கடி வைத்தியம் ( For Poisonous Bites)

0 Comments , in ,

நச்சுக்கடி முறிவு மருத்துவம். மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவதத்தைப் பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம் கண்ணாடி விரியன்:பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும். நல்ல பாம்பு:  வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி...
Read More