Old Tradition

It is high time to think about the farmer who is starving to feed us !!!

மண் பானை ( Clay Pots / Mud Pots )

0 Comments , in ,

மண் பானை சமையல் – ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது… உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும் . மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால்  புளிக்காமல் இருக்கும் தண்ணீர் குளிர்ச்சியாகவும்,...
Read More

வெல்லம் ( Jaggery )

0 Comments , in , ,

செரிமான நோய்களை குணப்படுத்தும் வெல்லம் ஒரு பார்வை – வெல்லம் (இலங்கை வழக்கு : சர்க்கரை, கருப்பட்டி) எனப்படுவது பதனிடப்படாத சர்க்கரை ஆகும். ஆங்கிலத்தில் ஜக்கரி என அழைக்கப்படுகிறது. வெல்லம் இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும்...
Read More

பாய் ( Korai Mat )

0 Comments , in ,

பாய் உடல் சூட்டை உள்வாங்க கூடியது . கர்பிணி பெண்கள் பாயில் உறங்குவதால் இடுப்பு வலி மற்றும் உடம்பு வலி வராது . பாயில் உறங்கும் பழக்கம் உள்ள பெண்களுக்கு பிரசவ நேரத்தில் அறுவைசிகிச்சை ( ceasarian ) தேவை படாது...
Read More

மூன்று வகை களி ( 3 Types Kali )

0 Comments , in , ,

உடலை வலுவூட்டக் கூடிய மூன்று வகை களி. நமது பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது களி. பல்வேறு வகையான களிகளை நம் மக்கள் உண்டு வந்தார்கள். நீண்ட நேர பசியைத் தாங்குவதற்கும், உடலை உரமாக்கவும் களி சிறந்த உணவு. இப்போதைய தலைமுறையில்...
Read More

நலென்னை குளியல் ( Sesame Oil Bath )

0 Comments , in ,

நல்லெண்ணை ( Sesame Oil ) – எள்லில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய். எள்லுடன் கருப்பட்டியும் சேர்த்து மரச்செக்கில் ஆட்டிப் பிழிந்தெடுப்பார்கள். இதன் சக்கை தான் புண்ணாக்கு! பால் தரும் மாடுகளின் முக்கியமான உணவாகும். இதனை குளிக்கும் முன் உடல்  முழுவதும்...
Read More