Home Remedies

It is high time to think about the farmer who is starving to feed us !!!

நாயுருவி ( Achyranthes Aspera )

0 Comments , in , , , ,

மூலிகை – நாயுருவி இதற்க்கு ஆடை ஒட்டி மூலிகை என்ற பெயரும் உள்ளது. மிகவும் அறிந்த மூலிகை , அறியாத பல செய்திகள் இது ஒரு வசிய மூலிகையாகும் முறையாக மூலிகையை எடுத்தால் மட்டுமே சித்திக்கும் நாய் கடிக்க வந்தால் இந்த...
Read More

நூல் கோல் ( Turnip )

0 Comments , in , , , , ,

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சத்துக்கள் நிறைந்த நூல்கோல். 1. மாரடப்பு வராமல் தடுக்கும். நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது....
Read More

நெய் ( Ghee )

0 Comments , in , , ,

நெய்யின் அற்புத நன்மைகள் – ஆயுர்வேதத்தில் #தங்க திரவம் என்று அழைக்கப்படுகிறது.அன்ன சுத்தி என்ற பெயரும் உண்டு. ஆயுளை நீட்டிக்கும். ஞாபக சக்தி வளர்க்கும். ஜீரண சக்தி தரும். குரல் வளம் தரும். நெய் சாப்பிடுவது #மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். செரிமானத்தை...
Read More

அகத்திக் கீரை ( Agathi leaves )

0 Comments , in , , , , ,

அகத்திக் கீரை – வயிறு மற்றும் குடல் புண்,விந்தனு சுரக்கும்,தொப்பை குறைக்கும், புரதம், நார் சத்து, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, அதிகம் நிறைந்தது, அகத்திக்கீரையை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், அகத்திக்கீரையினால் எந்த ஒரு (Side...
Read More

துதி ( Thuti )

0 Comments , in , , , , ,

நோயைத் துரத்தும் துத்தி பெயர்க்காரணம் : துத்தித் தாவரத்துக்கு கக்கடி, கிக்கசி, அதிபலா ஆகிய வேறுபெயர்கள் உள்ளன. ‘துத்தி’ என்றால் சாப்பிடக்கூடியது என்ற பொருளில் அகராதி பதிவுசெய்கிறது. சிறுதுத்தி, மலைத்துத்தி, பெருந்துத்தி, வாசனைத்துத்தி, அரசிலைத்துத்தி, கருந்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத் துத்தி எனப்...
Read More

துத்திக் கீரை ( Abutilon Indicum )

0 Comments , in , , ,

துத்திக் கீரை – மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு...
Read More

முள் சீத்தாப்பழம் ( Soursop )

0 Comments , in , , , , , ,

முள் சீத்தாபழம் -Soursop னு ஆங்கில பெயர்- புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பெற்ற பழம். தற்போது புழக்கத்தில் உள்ள புற்று நோய் கிருமிகளை அழிக்கும் கீமோதெரபி சிகிச்சையை விட 1000 முறை பலமாக புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பெற்றது....
Read More

மணத்தக்காளி ( Solanum Nigrum )

0 Comments , in , , , ,

உடனே கருத்தரிக்க உதவும் மணத்தக்காளி கீரை – வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில்...
Read More

மெட்டி ( Metti )

0 Comments , in , ,

மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டுமே அணியவேண்டும். என் என்றால் பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்கிலயே உள்ளன . மெட்டி கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும். என் என்றால் வெள்ளியில் இருக்கும் ஒரு வகையான காந்த சக்தி...
Read More