கற்றலை ( Aloe Vera ) Juice

Posted on 01-08-2018 , by: Raghuram Shankar , in , , , 0 Comments

கற்றலை ரச ஜீஸ்.

வாரம் இருமுறையாவது இதைக் குடிப்பதனால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா. கற்றலை சதை, எலுமிச்சை பழம், தேன், உடல்நலம் வேண்டி இந்த தகவல்கள் எப்பொழுதும் சிறந்தது, உஷ்ணமான உடலுக்குக் இந்த கற்றலை ரச ஜீஸ்,

செய்முறை –

கற்றலைப் பதத்தை நன்கு கவனமாக எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு கழுவி
கொள்ள, இல்லை எனில் கசப்பு இருக்கும்,பிறகு மிக்ஸியில் அந்த கற்றலை சதையை இட்டு அதன்பின் எலுமிச்சை சாறுடன் தேன் சேர்த்து அடித்துக் கொண்ட பிறகு பருகி கொள்ளலாம்,

தண்ணீர் தேவை இல்லை. எலுமிச்சை வேண்டாம் என்றால் தயிர் சேர்த்துக் கொள்ளலாம். இதைச்
சாப்பிடுவதாள் நன்மைகள் உள்ளது உடலுக்கு தேவையான சத்துள்ள பதத்தை தருகிறது.

கற்றலை, எலுமிச்சை, தேன், வாரம் இருமுறை எனும் உண்டால் என்றும் குமாரனே.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment